யோகாசன முறைகளின் தோற்றநிலைகள். (Yoga Poses in tamil)

பெயர் - ஆங்கிலத்தில்

பெயர் - சமஸ்க்ருதத்தில்

ஒரு கையைத் தூக்கியபடி ஒருபக்கமாய் சாய்ந்தநிலை

கோணாசனம்

இரு கைகளையும் தூக்கியபடி பக்கவாட்டில் சாய்ந்தநிலை

கோணாசனம் – 2

முதுகெலும்பை வளைத்துத் திரும்பி நிற்கும் நிலை

கடி சக்ராசனம்

முதுகு வளைத்து முன்புறம் குனிந்து நிற்கும் நிலை

ஹஸ்தபாதாசனம்

பின்புறம் வளைந்து நிற்கும் நிலை

அர்த்த சக்ராசனம்

முக்கோண நிலை

திரிகோணாசனம்

போர்வீரனைப் போன்ற நிலை

வீரபத்ராசனம்

கால்களை அகட்டி வைத்து முன்புறம் குனியும் நிலை

பர்சரித பதோத்தன ஆசனம்

மரம் போன்ற நிலை

விருக்‌ஷ ஆசனம்

திருப்பி வணங்கும் நிலை

பஸ்சிம் நமஸ்காராசனம்

கருடனைப் போன்ற நிலை

கருடாசனம்

நாற்காலி போன்ற நிலை

உத்கடாசனம்

ஒரு கால் முன்னே நீட்டி வளைந்த நிலை

ஜானு சிரசாசனம்

இரு கால்களும் முன்னே நீட்டி வளைந்த நிலை

பஸ்சிமோத்தாசனம்

வளைந்த நிலை

பூர்வோத்தாசனம்

பக்கவாட்டில் வளைந்த நிலை

வசிஷ்டாசனம்

முன்புறம் குனிந்த நாயின் நிலை

அதோமுக சவாசனம்

Dolphin Plank Pose

மகர அதோமுக்த ஸ்வானாசனா

அரை முதுகு திருப்பி அமர்ந்திருக்கும் நிலை

அர்த்த மத்ஸ்யேந்த்ராசனம்

வண்ணத்துப்பூச்சி நிலை

பாதகோனாசனம்

தாமரை நிலை

பத்மாசனம்

ஒரு காலில் நிற்கும் புறா நிலை

ஏகபாத ரஜகபோதாசனம்

பூனைஎழும் நிலை

மர்ஜராசனம்

ஒட்டக நிலை

உஸ்த்ராசனம்

சிசுவைப் போன்ற நிலை

சிசு ஆசனம்

திரிகையில் அரைப்பது போன்ற நிலை

சக்கி சலனாசனம்

வில் போன்ற நிலை

தனுராசனம்

பாம்பு படம் எடுப்பது போன்ற நிலை

புஜங்காசனம்

புருஷா மிருகம் போன்ற தோற்ற நிலை

சலப புஜங்காசனம்

சூப்பர்மேன் போஸ்

விபரீத சலபாசனம்

வெட்டுக்கிளி நிலை

சலபாசனம்

படகு போன்ற நிலை

நௌகாசனம்

பாலம் போன்ற நிலை

சேது பந்தனாசனம்

மீன் நிலை

மத்ஸ்யாசனம்

காற்று நிவாரண நிலை

பவனமுக்தாசனம்

தோள்களால் உடலைத் தாங்கும் நிலை

சர்வாங்காசனம்

கலப்பை வடிவ நிலை

ஹலாசனம்

உடலைத் திருப்பிப் படுத்த நிலை

நடராஜாசனம்

பக்கவாட்டில் படுத்த நிலை

விஷ்ணுஆசனம்

சடலம் போல் படுக்கும் நிலை

சவாசனம்

யோகாசனங்களை பயின்று யோகத்தினை அனுபவியுங்கள்: உங்களுக்கருகாமையிலுள்ள யோகா மையத்தை கண்டறியுங்கள்