பெயர் - ஆங்கிலத்தில்
| பெயர் - சமஸ்க்ருதத்தில்
|
ஒரு கையைத் தூக்கியபடி ஒருபக்கமாய் சாய்ந்தநிலை
| கோணாசனம்
|
இரு கைகளையும் தூக்கியபடி பக்கவாட்டில் சாய்ந்தநிலை
| கோணாசனம் – 2
|
முதுகெலும்பை வளைத்துத் திரும்பி நிற்கும் நிலை
| கடி சக்ராசனம்
|
முதுகு வளைத்து முன்புறம் குனிந்து நிற்கும் நிலை
| ஹஸ்தபாதாசனம்
|
பின்புறம் வளைந்து நிற்கும் நிலை
| அர்த்த சக்ராசனம்
|
முக்கோண நிலை
| திரிகோணாசனம்
|
போர்வீரனைப் போன்ற நிலை
| வீரபத்ராசனம்
|
கால்களை அகட்டி வைத்து முன்புறம் குனியும் நிலை
| பர்சரித பதோத்தன ஆசனம்
|
மரம் போன்ற நிலை
| விருக்ஷ ஆசனம்
|
திருப்பி வணங்கும் நிலை
| பஸ்சிம் நமஸ்காராசனம்
|
கருடனைப் போன்ற நிலை
| கருடாசனம்
|
நாற்காலி போன்ற நிலை
| உத்கடாசனம்
|
ஒரு கால் முன்னே நீட்டி வளைந்த நிலை
| ஜானு சிரசாசனம்
|
இரு கால்களும் முன்னே நீட்டி வளைந்த நிலை
| பஸ்சிமோத்தாசனம்
|
வளைந்த நிலை
| பூர்வோத்தாசனம்
|
பக்கவாட்டில் வளைந்த நிலை
| வசிஷ்டாசனம்
|
முன்புறம் குனிந்த நாயின் நிலை
| அதோமுக சவாசனம்
|
Dolphin Plank Pose
| மகர அதோமுக்த ஸ்வானாசனா
|
அரை முதுகு திருப்பி அமர்ந்திருக்கும் நிலை
| அர்த்த மத்ஸ்யேந்த்ராசனம்
|
வண்ணத்துப்பூச்சி நிலை
| பாதகோனாசனம்
|
தாமரை நிலை
| பத்மாசனம்
|
ஒரு காலில் நிற்கும் புறா நிலை
| ஏகபாத ரஜகபோதாசனம்
|
பூனைஎழும் நிலை
| மர்ஜராசனம்
|
ஒட்டக நிலை
| உஸ்த்ராசனம்
|
சிசுவைப் போன்ற நிலை
| சிசு ஆசனம்
|
திரிகையில் அரைப்பது போன்ற நிலை
| சக்கி சலனாசனம்
|
வில் போன்ற நிலை
| தனுராசனம்
|
பாம்பு படம் எடுப்பது போன்ற நிலை
| புஜங்காசனம்
|
புருஷா மிருகம் போன்ற தோற்ற நிலை
| சலப புஜங்காசனம்
|
சூப்பர்மேன் போஸ்
| விபரீத சலபாசனம்
|
வெட்டுக்கிளி நிலை
| சலபாசனம்
|
படகு போன்ற நிலை
| நௌகாசனம்
|
பாலம் போன்ற நிலை
| சேது பந்தனாசனம்
|
மீன் நிலை
| மத்ஸ்யாசனம்
|
காற்று நிவாரண நிலை
| பவனமுக்தாசனம்
|
தோள்களால் உடலைத் தாங்கும் நிலை
| சர்வாங்காசனம்
|
கலப்பை வடிவ நிலை
| ஹலாசனம்
|
உடலைத் திருப்பிப் படுத்த நிலை
| நடராஜாசனம்
|
பக்கவாட்டில் படுத்த நிலை
| விஷ்ணுஆசனம்
|
சடலம் போல் படுக்கும் நிலை
| சவாசனம்
|