வாத தோஷம் - ஆயுர்வேதத்தின் உதவியுடன் குணப்படுத்திக் கொள்ளுங்கள்

 

வாதத்தின் சமநிலையற்ற தன்மை  -  [ imbalance ] உடலில் வாயு மற்றும் வெளியின் [ space ] சமநிலையற்ற தன்மையையே  வாத தோஷம் குறிக்கிறது.

அமைதியற்ற நிலையா?  பதட்டமா?  சக்தியற்ற உணர்வா?  மிக அதிகமான எண்ணங் களா ? உறக்கமற்ற நிலையா? இவையே வாத தோஷத்தின் மிகத் தெளிவான அறிகுறிகள்

வாத தோஷம் - உடலில் வாயு மற்றும் வெளியின் [ space ] சமநிலையற்ற  தன்மையை தன்னுள் அடக்கியது. உடலின் அசைவுகளையும்,நரம்பு மண்டலத்தின் செயல் பாடுகளையும், உடலிலிருந்து கழிவு வெளியேற்றத்தையும் வாதா கவனித்துக் கொள் கிறது. வாதா பற்றிய மற்றொரு கவனிக்கவேண்டிய விஷயம், வாதா  வெகு நாள் சமநிலையற்று இருந்தால், அதுவே பிற இரு தோஷங்களாகிய பித்தா மற்றும் கபா ஆகியவற்றினையும்  சமநிலையற்றுப் போக காரணமாக அமைய வாய்ப்பு உண்டு.  

 ' Tatra ruksho laghu sheetah khara sukshmaschalo nilah' 

வாத தோஷத்தின்  குணநலன்கள் , வறட்சியான, இலேசான, குளுமையான, கரடு முரடான, மென்மையான,அசைவுடன் கூடியது ஆகும்.

                                                                         - அஷ்டாங்க ஹ்ருதயம் : சூத்ரஸ்தான

எனவே வாத தோஷம் இருக்குமேயானால்  மேற்கண்ட அறிகுறிகள் யாவும் மனோ ரீதி யாக, உணர்வு ரீதியாக,உடல் ரீதியாக அதிக அளவில் காணப்படும்.

வாத தோஷத்தின் அறிகுறிகளும், விளைவுகளும் 

அறிகுறிகள் 

உடலளவில் :

  • மலச்சிக்கல் 
  • வாயு உண்டாதல் மற்றும் அடிவயிற்றில் உப்புசம் 
  • உடலில் நீர் பற்றாக்குறை, வறட்சி மற்றும் எதிலும் ஆர்வமின்மை 
  • தோலில் வறட்சி மற்றும் சொர சொரப்பான தோல் 
  • பொதுவாக உடல் உறுப்புகளில் வலி 
  • வாயில் துவர்ப்பு ருசி 
  • சோர்வு, சக்தியற்று உணர்தல் 
  • சீரான உறக்கமின்மை 
  • நடுக்கம், திடீரென்ற அசைவுகள் 
  • தலை சுற்றல், அதிக அளவில் சோர்வு..
  • வெதுவெதுப்பாக இருக்க விரும்புதல் 
  • குளிர்ச்சியை அதிகமாக உணர்தல்  

செயல்களில் காணப்படும் அறிகுறிகள் 

  • பகுத்தறிவின்றி, பதட்டமாக,கலவரம் மிகுந்த,சஞ்சலம் நிறைந்த, பொறுமையற்ற நிலை.
  • ஓடி விடவேண்டும் போன்ற உணர்வு 
  • குழப்பத்துடன் பயம் கலந்த, நடுக்கத்தை  உணர்தல் 
  • அஸ்திவாரமற்ற,காரணமே இல்லாத  உணர்வுகள் 
  • அதிக அளவிலான செயல்பாடுகள் மற்றும் பேச்சு.

விளைவுகள் 

  • தசைகளின் அழிவு மற்றும் உபயோகமற்றுப் போதல் 
  • மூட்டு வலி 
  • இறுக்கம் 
  • தலைவலி 
  • உடலில் நீர் சேர்க்கை 
  • மலச்சிக்கல் 
  • உடல் எடை குறைதல் 
  • திடீரென  தசைகளில் ஏற்படும் இழுப்பு, முடக்கு வாதம் 
  • அமைதியின்மை, நடுக்கம், பாரிச வாயுவால் ஏற்படும் தொந்திரவு 
  • குடல் வலி 
  • வறட்சி, வறட்சியான தோலில்  காணப்படும்  செதில்கள் ,
  • பலவகையான பயம் 

வாத தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கருத்து, '' சார்ந்த குணங்கள் அதிகரித்தால், குறைபாடும் அதிகரிக்கும் '' . அதாவது வாத தோஷம் சார்ந்த -வறட்சி, இலேசான தன்மை, குளுமை, சொரசொரப்பு,மென்மை மற்றும் அசைவு ஆகியவை நம் உடம்பில் மேலும்  வாத தோஷத்தை அதிகரிக்கச்  செய்யும்.

  • குளுமை - வறட்சியான, குளிர் அதிகமான பருவநிலை, வாத தோஷத்தை  அதிகரிக்கச் செய்யும்.
  • வறண்ட, குளிர்ச்சியான உணவுகள், காரமான, கசப்பான உணவுகளை
  • தவிர்க்கவும். இவை, வாத தோஷத்தினை அதிகரிக்கும்.
  • வாத தோஷம், வெறுப்பினைக் கொடுக்கும். அன்பற்ற வறட்சியான உணர்வுகள், மற்றும் பகைமையும் வெறுப்பும் நிறைந்த நடத்தை,வாத தோஷத்தினை அதிகரிக் கச் செய்யும்.

வாத தோஷ குறைபாட்டினை சரிசமன் செய்து,கையாள, அதற்கான உணவுகள் -  

3- S- கள் .-  Sweet,  Sour,  Salty

  • இனிப்புகள் [ sweet ] இயற்கையாகவே இனிப்பு சத்து நிறைந்த உணவுகளாகிய தானியங்கள், பானங்கள், மற்றும் இனிப்பு சத்து நிறைந்த பழங்கள் இவற்றினை உபயோகிக்கலாம். உங்களுக்கு விருப்பமான சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரையினால் செய்யப்பட்ட சாக்லேட், பிஸ்கட் போன்றவையல்ல.
  • கசப்பு : [ sour ] கசப்பான உணவுகளை உட்கொள்ளவும்.
  • உப்பு : [ salty ]உணவில் சிறிது உப்பும் இருக்கட்டும் .[ kya apke toothpaste mein namak hai}   

பின் குறிப்பு :

சற்றே கடினமான உணவு, வாத தோஷத்திற்கு நல்லதே எனினும், அதிகம் உட்கொள்வது, இந்த தோஷத்தினை  மேலும் அதிகரிக்கச் செய்யும்.

வாழ்க்கை முறை:

வாத தோஷத்தினால் செயல்பாட்டில் நிதானமின்மையும்,வேகமும், பதட்டமும் , உடல் அளவிலும், மன அளவிலும் காணப்படும்.பல விதமான செயல்களை ஒரே சமயத்தில் செய்ய விரும்புவீர்கள். [ Multi tasking ] அளவுக்கு அதிகமான செயல்பாடுகள், வாத தோஷத்தினை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

உறக்கம் மற்றும்  உணவுப் பழக்கங்களில் ஒரே மாதிரியான கால நேரம் கடைபிடிப்பது நல்லது. மிக அதிகமான செயற்பாடுகளால் சோர்வடையாமல் இருப்பது நல்லது.

யோகா:

கீழ்க்கண்ட யோகாசனப் பயிற்சிகளை, நிதானமாக, மென்மையாக, ஒரே மாதிரியான கால இடைவெளியில்,பயிற்சி செய்வது நல்லது.

  • வஜ்ராசனம் 
  • பூனை நிலையில் நீட்டல் [ cat stretch ].
  • சூரிய நமஸ்காரம் 
  • வீரபத்ராசனம் [ போர் வீரன் நிலை ]
  • வ்ருக்ஷாசனா [ மரம் போன்ற நிலை ]
  • மகராசனா [ முதலை போன்ற நிலை ]
  • பூரண   பவன முக்தாசனா 
  • சவ ஆசனா 
  • உஜ்ஜய் சுவாசம் 

மூலிகைகள் :

அஸ்வகந்தா மற்றும்  சத்வாரி  . 

அஸ்வகந்தா மற்றும் சத்வாரி  ஆகிய மூலிகைகளின் குணப்படுத்தவல்ல  குணநலன்கள் , வாத தோஷத்தினை குறைப்பதில் பெருமளவு  உதவுகின்றன. இவற்றினை ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா ஸ்டோரில் பெறலாம், அல்லது வலைதளம் வாயிலாக வும் பெறலாம்.  ,      

 

Restlessness? Anxiety? Spaced out feeling? Too many thoughts? Sleepless nights?

These are clear symptoms of ‘Vata Imbalance.”

Vata dosha implies the imbalance of air and space elements in the body. Vata governs the movements in the body, activities of the nervous system, and the process of elimination from our body.

Another interesting thing about vata is that if Vata becomes imbalanced for long enough and sufficiently enough, it can also cause the other two doshas (Pitta or Kapha) to become imbalanced.

"Tatra ruksho laghu sheetah, khara sukshmaschalo nilah"
The qualities of Vata are dry, light, cool, rough, subtle, and mobile.

— Ashtanga Hrdayam: Sutrasthana

So, having a vata-dosha means that the above said qualities express themselves generously throughout your mental, emotional, and physical make up.

Symptoms & Effects of Vata Imbalance

Symptoms

Physical:

  • Constipation
  • Gas formation or distension in the abdomen
  • Dehydration
  • Dry and rough skin 
  • Pains and general body-ache
  • Astringent taste in mouth
  • Loss of strength, fatigue, low vitality
  • Disturbed or lack of sleep
  • Tremors and twitches
  • Feeling dizzy or spaced out
  • Sensitiveness to cold and desire for warmth

Behavioral:

  • Irrational, Anxious, Nervous, Agitated, Impatient
  • Wanting to run away
  • Feeling confused, fearful & shaky
  • Feeling ungrounded
  • Excessive movement or talking
 

Effects

 
  • Wasting of muscles
  • Joint pains
  • Stiffness
  • Headache
  • Retention
  • Constipation
 
  • Weight loss
  • Cramps
  • Convulsion, tremors, paralytic attacks
  • Colic
  • Dryness, scaling
  • Phobias
 

 

What can cause Vata Imbalance

A basic tenet of Ayurveda is "like increases like." Therefore, increasing the inherent qualities of vata (dry, light, cool, rough, subtle, and mobile) will increase vata in your body.

  • Cool is uncool: Dry/Cold weather conditions can increase the vata imbalance in your body. So if you are a vata prakriti person, stay hot!
  • Dry/Cool Foods: Avoid pungent and bitter foods. Also dry and cold food can aggravate vata.
  • Bored to Vata: Dry emotions, cold behavior can aggravate vata.


How to Balance VataFood – 3S’es

Food – 3S’es

  • Sweet: If your sweet tooth already started dancing, please hold on. Here we are talking about the naturally sweet foods like grains, squashes and sweet fruits. Not the chocolates, cookies and your other favorites which have refined sugar. Those ones are actually vata pacifying.
  • Sour: Let your taste buds have the fun with sour foods.
  • Salty: Let there be some salt too in life. (Kya aapke toothpaste mein namak hai?)

PS: Heavy food is good to reduce vata, but don’t be a food hogger. Very heavy food can also lead to vata imbalance.

Lifestyle

Because of imbalance in vata, you might experience lot of mobility/restlessness in your body/mind because of which you may feel like doing a lot of things together (multitasking). But remember that too much of activity can further aggravate vata imbalance.

It is advisable that you follow a routine in your sleeping and eating timings and also don’t exhaust yourself with too much of activities.

Yoga

You may practice following asana at a slow, smooth and steady pace.

Herbs

  • Ashwagandha & Shatavari : The healing properties of Ashwagandha & Shatavari have proved to be helpful in curbing Vata Dosha. You can buy these at the Sri Sri Ayurveda stores or order online here.